பொது மக்களின் புகார்களுக்கு உடனடி பதில் குறித்த பெய்ஜிங் மன்றக்கூட்டம் வரும் டிசம்பர் 18, 19 ஆகிய நாட்களில் பெய்ஜிங்கில் நடைபெற உள்ளது.
நகராட்சி நிர்வாகத்தின் நவீனமயமாக்கல் என்ற கருப்பொருளைக் கொண்ட 2024ஆம் ஆண்டுக் கூட்டத்தில், நகராட்சி நிர்வாக நவீனமயமாக்கத்தின் எதிர்காலம் மற்றும் அதை நனாவாக்கும் வழிமுறைகள் குறித்து விருந்தினர்கள் விவாதித்து, கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வர்.
பொது மக்களின் புகார்களுக்கு உடனடி பதில் குறித்த பெய்ஜிங் மன்றக்கூட்டம், சீன சமூக அறிவயில் கழகம், சீன ஊடகக் குழுமம், பெய்ஜிங் அரசாங்கம் ஆகியவற்றால் கூட்டாக ஏற்பாடு செய்யப்படுகிறது.