சீனாவின் டிராகன் ஆண்டு நிறைவடைந்து, பாம்பு ஆண்டு விரைவில் வர உள்ளது. நவம்பர் 29ஆம் நாள், சி.எம்.ஜியின் 2025ஆம் ஆண்டு வசந்த விழா கலை நிகழ்ச்சியின் தலைப்பு மற்றும் சின்னம் வெளியிடப்பட்டுள்ளன.
சீனாவின் பாம்பு ஆண்டில், உங்களுடைய எழுச்சியை விழித்திருங்கள் என்பது இக்கலை நிகழ்ச்சியின் தலைப்பாகும். இக்கலை நிகழ்ச்சி, இனிமையான மங்கலமான, மகிழ்ச்சியான சூழலில், உலகளவில் சீனர்களுடன் இணைந்து, பழைய ஆண்டை விடைபெற்று, சீன சந்திர நாட்காட்டின் புத்தாண்டை வரவேற்க உள்ளது.