நடிகர் கவின் நடிப்பில் கடந்த மே 10ஆம் தேதி வெளியான ஸ்டார் திரைப்படம் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
இயக்குநர் இளன் இயக்கிய இத்திரைப்படத்தில் கவின், அதிதி போஹங்கர் மற்றும் ப்ரீத்தி முகுந்தன் ஆகியோர் நடித்துள்ளனர்.
நடிகர் ஆவதற்கு ஒருவர் எவ்வளவு கஷடத்தை தாண்டி வர வேண்டி இருக்கும் என்பதை இப்படம் அழகாக எடுத்து காட்டுகிறது.
இரண்டாவது நாளில், ஸ்டார் அதன் தொடக்க நாளில் ஈட்டிய வசூலை இரட்டிப்பாக்கியுள்ளது.
இப்படம் 2வது நாளில் தோராயமாக ரூ 4 கோடி வசூல் செய்துள்ளது. எனவே, இதன் மொத்த வசூல் ரூ 6.8 கோடியாக உயர்ந்துள்ளது.
இரண்டு நாட்களில் ரூ.6.8 கோடி வசூல் செய்த ‘ஸ்டார்’ திரைப்படம்
You May Also Like
More From Author
சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம்..!!
September 22, 2025
சென்சோ-17 வெற்றிகரமாக தரை இறங்கியது
April 30, 2024
கவிச்சுவை மதிப்புரை
September 11, 2024
