பழைய ஓய்வூதியத் திட்டத்தை (Old Pension Scheme) மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று நீண்ட காலமாகப் போராடி வந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை’ (Tamil Nadu Assured Pension Scheme – TAPS) இன்று (ஜனவரி 3) அறிவித்துள்ளார்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தின் பலன்களைத் தரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த புதிய திட்டத்தின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:-
தமிழக அரசு ஊழியர்களுக்குப் புத்தாண்டுப் பரிசு: உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் அறிமுகம்
