இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான வர்த்தக உறவில் மீண்டும் ஒரு விரிசல் ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியப் பொருட்கள் மீது 50 சதவீத வரி விதித்ததற்குப் பதிலடியாக, இந்தியா தற்போது அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பருப்பு வகைகள் மீது 30 சதவீத வரி விதித்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து அமெரிக்காவின் வடக்கு டகோட்டா மற்றும் மொன்டானா மாநிலங்களைச் சேர்ந்த இரண்டு செனட்டர்கள் அதிபர் டிரம்பிற்கு ஒரு முக்கியக் கடிதத்தை எழுதியுள்ளனர்.
அமெரிக்கப் பருப்பு வகைகள் மீது இந்தியா 30% வரி விதிப்பு
Estimated read time
0 min read
