பாடப்புத்தகங்களை மைண்ட் மேப், வினாடி வினாவாக மாற்றும் கூகுளின் புதிய ஏஐ அறிமுகம்  

Estimated read time 1 min read

மாணவர்கள் பாடப்புத்தகங்களைப் படிக்கும் முறையை மாற்றியமைக்கும் நோக்கில் கூகுள் நிறுவனம் ‘லெர்ன் யுவர் வே’ (Learn Your Way) என்ற புதிய செயற்கை நுண்ணறிவு (ஏஐ) கருவியை அறிமுகப்படுத்தியுள்ளது.
இது ஒரு சோதனை முயற்சி (Experimental model) என்றாலும், சாதாரணமாக இருக்கும் பாடப்புத்தகங்களை மாணவர்களுக்குப் பிடித்தமான முறையில் மாற்றும் திறன் கொண்டது.
இதன் மூலம் மாணவர்கள் வெறும் தகவல்களை வாசிக்காமல், அவற்றை ஒரு சுவாரஸ்யமான கற்றல் அனுபவமாக மாற்ற முடியும்.

Please follow and like us:

You May Also Like

More From Author