தங்கம் விலை மளமளவென குறைந்தது..!!

Estimated read time 0 min read

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று அதிரடியாக குறைந்தது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.4800 சரிந்து ரூ.1,29,600க்கு விற்பனை.

வெள்ளி விலையும் அதிரடியாக கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.415க்கும்,கிலோவுக்கு ரூ.10,000 குறைந்து ஒரு கிலோ வெள்ளி ரூ.4,15,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

You May Also Like

More From Author