கர்நாடகாவில் நடந்த ஒரு துயர சம்பவத்தில் , 21 வயது இளைஞர் ஒருவர் ₹10,000 பந்தயத்தில் ஐந்து முழு மது பாட்டில்களை குடித்ததால் இறந்தார்.
அவரது நண்பர் வெங்கட ரெட்டி சவால் விடுத்ததன் பேரில், மதுவைத் தண்ணீர் கலக்கலாம் குடித்ததால் இந்த விபரீதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
தண்ணீர் கலக்காத மதுபானத்தை குடித்த பிறகு, கார்த்திக் நோய்வாய்ப்பட்டு, பின்னர் கோலார் மாவட்டத்தில் உள்ள முல்பாகலில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், அங்கு அவர் சிகிச்சையின் போது இறந்தார்.
கர்நாடகாவில் விபரீதத்தில் முடிந்த பந்தயம்
Estimated read time
0 min read
You May Also Like
ஒரே செயலி, பல ஆதார் சுயவிவரங்களை நிர்வகிப்பது எப்படி?
September 30, 2024
நவம்பர் 3 முதல் UPI கட்டணங்களில் புதிய விதிகள், புதிய மாற்றங்கள்
September 24, 2025
More From Author
குடியரசுத் துணை தலைவர் தேர்தல் – இன்று மாதிரி வாக்குப்பதிவு!
September 8, 2025
நாளை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு
November 14, 2025
