ஷிச்சின்பிங்கின் பண்பாட்டுச் சிந்தனை ஆராய்ச்சி மையத்தின் கல்வியல் ஆண்டு கூட்டம் துவக்கம்

ஷிச்சின்பிங்கின் பண்பாட்டுச் சிந்தனை ஆராய்ச்சி மையத்தின் கல்வியல் ஆண்டு கூட்டம் சமீபத்தில் பெய்ஜிங் மாநகரில் நடைபெற்றது.

ஷிச்சின்பிங்கின் பண்பாட்டுச் சிந்தனை என்பது, மார்க்சிச பண்பாட்டு தத்துவத்தின் செழுமையான வளர்ச்சியாகவும் தற்கால சீனப் பண்பாட்டின் நடைமுறையாக்கத்திற்கான தத்துவத் தொகுப்பாகவும் விளங்குகிறது.

பண்பாட்டு வல்லரசை உருவாக்குவதற்கு வலிமையான சிந்தனை ஆதரவு மற்றும் அறிவியல் நடைமுறையாக்க வழிக்காட்டலை இது வழங்கியுள்ளது என்று இக்கூட்டத்தில் கலந்துகொண்ட நிபுணர்கள் தெரிவித்தனர்.

சமூக அறிவியல் கழகங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்த சுமார் 100 நிபுணர்களும் அறிஞர்களும் இதில் கலந்துகொண்டனர்.

 

 

You May Also Like

More From Author