6 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் படத்தில் மம்மூட்டி: D55 படத்தில் இணைகிறார்  

Estimated read time 1 min read

மலையாள திரையுலகின் லெஜண்ட் நடிகர் மம்மூட்டி, தனுஷ் நடிக்கும் புதிய படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவிற்கு திரும்புகிறார்.
‘அமரன்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் தனுஷின் 55-வது படத்தில் (D55) மம்மூட்டி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக படக்குழு இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இவர்கள் இருவரும் ஏற்கனவே ‘Kammath & Kammath’ என்ற மலையாள படத்தில் தனுஷ் கௌரவ தோற்றத்தில் நடித்தபோது இணைந்து பணியாற்றினர்.
ஆனால், ஒரு முழுநீள தமிழ் படத்தில் இவர்கள் இருவரும் இணைந்து திரையை பகிர்ந்து கொள்வது இதுவே முதல்முறை.

Please follow and like us:

You May Also Like

More From Author