நாடகக் கலைகளின் வளர்ச்சிக்கான 3 ஆண்டுக்காலத் திட்டம் வெளியீடு

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பரப்புரை அமைச்சகம், கல்வி அமைச்சகம், நிதி அமைச்சகம், பண்பாடு மற்றும் சுற்றுலா துறை அமைச்சகம், கலை இலக்கிய சம்மேளனம் ஆகியவை இணைந்து, நாடகக் கலைகளுக்குப் புத்துயிர் ஊட்டும் 3 ஆண்டுக்காலத் திட்டத்தை(2026-2028)அண்மையில் வெளியிட்டன.

நாடகக் கலை குழு வளர்ச்சிக்கு ஆதரவு அளிப்பது, நாடகங்களை இயற்றும் தரத்தை உயர்த்துவது, நாடக்கத் திறமைசாலிகளைப் பயிற்றுவிப்பது, நாடகக் கலைகளைப் பாதுகாப்பது முதலிய அம்சங்கள் குறித்து, இத்திட்டத்தில் விரிவான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன என்று தெரிய வந்துள்ளது.

You May Also Like

More From Author