ஒளியுடன் கண்கவரும் நகர்—ஈபின்

Estimated read time 1 min read

சீன வசந்த விழா கொண்டாட்ட கலை நிகழ்ச்சிக்குத் தயார்! அழகான சுற்றுசூழல், சொகுசான காலநிலை, உயிரோட்டமான வளர்ச்சி மற்றும் சுவையான உணவுகளுடன் கூடிய இந்நகர் ஏராளமான சுற்றுலா பயணிகளின் வருகையை ஈர்த்துள்ளது!

சீன ஊடகக் குழுமம் நடத்தும் வசந்த விழா கொண்டாட்டத்துக்கான கலை நிகழ்ச்சியின் கிளை அரங்குகளில் ஸிச்சுவான் மாநிலத்தின் ஈபின் நகரும் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

More From Author