இந்தியாவின் நிலவுப் பயணமான சந்திரயான் திட்டத்தின் பின்னணியில் உள்ள விஞ்ஞானிகளின் கடின உழைப்பையும், அர்ப்பணிப்பையும் விவரிக்கும் ‘ஸ்பேஸ் ஜென்: சந்திரயான்’ (Space Gen: Chandrayaan) என்ற வரலாற்றுத் தொடர் தற்போது வெளியாகியுள்ளது.
ஜியோஹாட்ஸ்டார் தளத்தில் கடந்த ஜனவரி 23, 2026 முதல் இந்தத் தொடர் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.
சந்திரயான் 2 தோல்வியிலிருந்து மீண்டு வந்து, சந்திரயான் 3 திட்டத்தை வெற்றிபெறச் செய்த இஸ்ரோ விஞ்ஞானிகளின் பார்வையில் இந்தத் தொடர் உருவாக்கப்பட்டுள்ளது.
ஸ்பேஸ் ஜென் – சந்திரயான்: ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியானது
Estimated read time
1 min read
