2026ஆம் ஆண்டின் சீன வசந்த விழாவின் வருகையை முன்னிட்டு, ஸிச்சுவான் மாநிலத்தின் ஈபின் நகரிலுள்ள பல்கலைக்கழக வளாகத்தில் படிக்கிற வெளிநாட்டு மாணவர்கள் சீனப் பொருள் சாரா மரபு செல்வங்களின் தயாரிப்பு, டம்ப்லிங்க்ஸ் மற்றும் உள்ளூர் சிறப்பு சிற்றுண்டிகளைச் சமைப்பது, சீனப் பாரம்பரிய எழுத்துக்களை எழுதுவது உள்ளிட்ட சுவாரஸ்யமான நிகழ்ச்சிகளை அனுபவித்து மகிழ்ந்தனர்.மேலும்,இவ்விழாவின் சிறப்பம்சங்களையும் முக்கியத்துவத்தையும் நேரில் அறிந்து கொண்டனர். சீன ஊடகக் குழுமம் நடத்தும் வசந்த விழா கொண்டாட்டத்துக்கான கலை நிகழ்ச்சியின் கிளை மேடைகளில் ஈபின் நகரும் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
வசந்த விழாவின் சிறப்பம்சங்களை அனுபவித்த வெளிநாட்டு மாணவர்கள்
Estimated read time
0 min read
You May Also Like
ஆப்பிரிக்க ஒன்றியத்தின் 38வது உச்சி மாநாட்டுக்கு ஷி ச்சின்பிங் வாழ்த்து
February 15, 2025
2024ஆம் ஆண்டு சீனாவின் உள்நாட்டில் பயணித்த மக்களின் எண்ணிக்கை உயர்வு
January 22, 2025
