நடிகர் விஜய் நடித்து, எச்.வினோத் இயக்கியுள்ள ஜனநாயகன் திரைப்படம் வெளியாவதில் மீண்டும் ஒரு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9 ஆம் தேதி வெளியாக வேண்டிய இப்படம், தணிக்கை வாரியத்துடனான மோதல் காரணமாக நீதிமன்றம் வரை சென்று தள்ளிப்போனது.
தற்போது நிலவும் சூழலில், இப்படம் வரும் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை வெளியாக வாய்ப்பில்லை என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது.
ஜனநாயகன் ரிலீஸ் அப்டேட்: ஏப்ரல் 30 வரை படம் வெளியாகாது?
Estimated read time
0 min read
