ஸ்டாலின் அவசர ஆலோசனை

Estimated read time 0 min read

திமுக சட்டத்துறை வழக்கறிஞர்களுடன் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை மேற்கொண்டுவருகிறார்.

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்க இந்தியா கூட்டணி தலைவர்கள் வருகை தர இருக்கும் நிலையில், வழக்கறிஞர்கள் வில்சன், என்.ஆர்.இளங்கோ உள்ளிட்டோருடன் மு.க.ஸ்டாலின் முக்கிய ஆலோசனை மேற்கொண்டுவருகிறார். சோனியா காந்தி, ராகுல் காந்தி, காரக்கே, எம். ஏ. பேபி, மம்தா உள்ளிட்ட இந்தியா கூட்டணி தலைவர்கள் ஸ்டாலினை மாலை 4 மணிக்கு சந்திக்கின்றனர். சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள ஸ்டாலினின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது.

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவு தருவதை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என ஸ்டாலினிடம் கோரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Please follow and like us:

You May Also Like

More From Author