அமெரிக்காவின் டல்லாஸ் நகரைச் சேர்ந்த 12 வயது பள்ளி மாணவன் ஏய்டன் மெக்மில்லன், தனது வீட்டில் உள்ள விளையாட்டு அறையிலேயே வெற்றிகரமாக ஒரு அணுக்கரு இணைவு உலையை உருவாக்கி உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
சுமார் நான்கு ஆண்டுகால கடின உழைப்பிற்குப் பிறகு இந்த சாதனையை நிகழ்த்தியுள்ள ஏய்டன், அணுக்கரு இணைவை நிகழ்த்திய உலகின் மிக இளைய நபர் என்ற கின்னஸ் உலக சாதனையைப் படைக்க முயற்சி செய்து வருகிறார்.
தனது விளையாட்டு அறையிலேயே அணு உலையை உருவாக்கி 12 வயது சிறுவன் சாதனை
Estimated read time
0 min read
You May Also Like
More From Author
ஆசிய சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய ஹாக்கி அணி அபாரம்
September 9, 2024
தேசிய விளையாட்டு தினம் 2024
August 29, 2024
