மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் மற்றும் அவருடன் பயணித்த நான்கு பேர் இன்று காலை பார்மதியில் நிகழ்ந்த விமான விபத்தில் உயிரிழந்ததை சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) உறுதி செய்துள்ளது.
இந்த விபத்தில் சிக்கிய விமானம் மற்றும் அதனை இயக்கிய நிறுவனம் குறித்த முக்கியத் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
அஜித் பவார் பயணித்தது ‘லியர்ஜெட் 45’ (Learjet 45) ரகத்தை சேர்ந்த நடுத்தர அளவிலான வணிக விமானம் ஆகும்.
இது கனடாவின் பாம்பார்டியர் ஏரோஸ்பேஸ் (Bombardier Aerospace) நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது.
அஜித் பவாரின் உயிரை பறித்த ‘லியர்ஜெட்-45’ விமான வகை குறித்து நாம் அறிந்தவை
