புதுடெல்லியில் நடைபெற்ற ஏஐ இம்பாக்ட் சமிட் 2026 (AI Impact Summit 2026) நிறைவு விழாவில், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) துறையில் இந்தியாவின் அனைவருக்கும் ஏஐ (AI for All) என்ற தொலைநோக்குப் பார்வைக்கு 88 நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
இதன் விளைவாக புதுடெல்லி பிரகடனம் (New Delhi Declaration) ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இது ஏஐ தொழில்நுட்பத்தை அணுகக்கூடியதாகவும், மலிவு விலையிலும், உலகளாவிய ஒத்துழைப்புடனும் கொண்டு செல்லும் இந்தியாவின் முயற்சியின் வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் ஏஐ திட்டத்திற்கு உலகளாவிய ஆதரவு
Estimated read time
1 min read
