இன்று தேசிய அளவில் அமைதிப் போராட்டம் நடத்த கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அழைப்பு விடுத்துள்ளது.
நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் மாணவர் போராட்டத்தின் மீதான காவல்துறை நடவடிக்கையைக் கண்டித்து CJP calls for a nationwide peaceful protest on today, நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஜூலை 24-ம் தேதியன்று ஒரு நாள் அமைதிப் போராட்டம் நடத்த கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (CJP) அழைப்பு விடுத்துள்ளது.
மாணவர்களின் கோரிக்கையை வலியுறுத்தி இன்று (ஜூலை.24) தேசிய அளவில் அமைதிப் போராட்டம் நடத்த கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அழைப்பு விடுத்துள்ளது. நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஒருநாள் போராட்டம் நடத்தவும், மாணவர்களின் ஒரே கோரிக்கையை முன்வைத்து மக்கள் பங்கேற்கவும் அக்கட்சி கேட்டுக்கொண்டுள்ளது. மாணவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
