மத்திய ரயில்வே மற்றும் உணவு பதப்படுத்துதல் துறை இணை அமைச்சராகப் பதவி வகித்து வந்த ரவ்னீத் சிங் பிட்டு, வெள்ளிக்கிழமை தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் ஆலோசனையின் பேரில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 75(2) பிரிவின் கீழ், ரவ்னீத் சிங் பிட்டின் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உடனடியாக ஏற்றுக்கொண்டுள்ளார் என ராஷ்டிரபதி பவன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மத்திய ரயில்வே இணை அமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டு ராஜினாமா!
Estimated read time
0 min read
