இலங்கையில் கடந்த ஜனவரி மாதம் முதல் டெங்கு காய்ச்சலின் தாக்கம் தீவிரமடைந்து வரும் நிலையில், இதுவரை 76,044க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 53 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த பாதிப்பு எண்ணிக்கை, நாட்டில் கடந்த 2017-ஆம் ஆண்டு ஏற்பட்ட மோசமான டெங்கு பரவலின் (1,00,000க்கும் அதிகமான பாதிப்புகள்) அளவை நெருங்கி வருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
இப்பரவலை கட்டுப்படுத்த இலங்கை அரசும், ராணுவமும் இணைந்து தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இலங்கையில் தீவிரமடையும் டெங்கு காய்ச்சல்
Estimated read time
1 min read
You May Also Like
ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து சரிவு
July 10, 2024
அன்புமணி தலைமையில் இன்று நிர்வாகக் குழு கூட்டம்..!!
July 8, 2025
