ஜிம்பாப்வே தொடரில் இந்திய அணி அறிமுகம் செய்த Best Attitude மெடல்! முதலாவதாக வென்றது யார்?  

Estimated read time 1 min read

இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் நிலையில், அணியின் உடை மாற்றும் அறையில் வீரர்களின் திறமையையும் நேர்மறை அணுகுமுறையையும் ஊக்குவிக்கும் விதமாக ‘Best Attitude Award’ எனும் புதிய பதக்க விருதை அணி நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது.

உலகக்கோப்பை தொடரின் போது ‘Best Fielder Award’ பெரும் வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து, தற்போதைய இளம் இந்திய அணியினரின் தன்னம்பிக்கை மற்றும் களப் போராட்ட குணத்தை உயர்த்த இந்த புதிய முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author