தேசிய தேர்வு முகமை அதிகாரிகள் 47 பேர் பணி நீக்கம் செய்தது மத்திய அரசு

Estimated read time 0 min read

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தேசிய தேர்வு முகமை அதிகாரிகள் 47 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தேசிய தேர்வு முகமை அதிகாரிகள் 47 பேர் பணி நீக்கம் செய்தது மத்திய அரசு. இதில் பல அதிகாரிகளுக்கு நேரடியாக நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தொடர்பு இருப்பதாகவும் அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க முடிவெடுக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. பணி நீக்கம் செய்யப்படும் அடிகாரிகளில் குற்றமிழைத்தவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய தேர்வு முகமை அதிகாரிகள் மீதான நடவடிக்கை பிரதமர் மோடி ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடியின் உத்தரவின்படி, தேசிய தேர்வு முகமையில் கருப்பு ஆடுகளை வெளியேற்றி அதிரடி சீரமைப்புகளுக்கு மத்திய அரசு தயாராகிவருகிறது.

You May Also Like

More From Author