சீனாவின் வசந்த விழா கலை நிகழ்ச்சியின் 4 கிளை அரங்குகளின் பட்டியல் வெளியீடு

Estimated read time 1 min read

சீனாவின் வசந்த விழா கலை நிகழ்ச்சியின் 4 கிளை அரங்குகளின் பட்டியல் வெளியீடு

 

2026ம் ஆண்டின் சீன வசந்த விழாவின் கலை நிகழ்ச்சிக்கான 4 கிளை அரங்குகள் பெயர் பட்டியல் டிசம்பர் 28ம் நாள் வெளியிடப்பட்டன.

இதன் படி ஹெய் லூங்ஜியாங் மாநிலத்தின் ஹார்பின் நகர், ச்சே ஜியாங் மாநிலத்தின் யீவூ நகர், அன் ஹுய் மாநிலத்தின் ஹே ஃபேய் நகர், சிச்சுவான் மாநிலத்தின் யீபின் நகர் ஆகிய 4 இடங்களில் இந்தக் கலை நிகழ்ச்சியின் கிளை அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

படம்:VCG

You May Also Like

More From Author