ஈரான் மீதான ராணுவ நடவடிக்கை எத்தனை நாட்கள் நீடிக்கும்? டிரம்ப் வெளியிட்ட அறிவிப்பு  

Estimated read time 1 min read

ஈரான் உடனான மோதல் குறித்து பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்த ராணுவ நடவடிக்கை ஒரு நீண்ட கால போர் அல்ல என்றும், சுமார் நான்கு வாரங்களுக்குள் இலக்குகள் எட்டப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ‘டெய்லி மெயில்’ இதழுக்கு அவர் அளித்த பேட்டியில், ஈரான் ஒரு பெரிய நாடு என்பதால் அதைச் சீர் செய்ய குறைந்தது நான்கு வாரங்கள் அல்லது அதற்கும் குறைவான காலம் தேவைப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க மற்றும் இஸ்ரேலியப் படைகளின் ஒருங்கிணைந்த தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உள்ளிட்ட 48 முக்கிய ராணுவ மற்றும் அரசியல் தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக டிரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார்.

You May Also Like

More From Author