அமெரிக்க அதிபர் டிரம்ப் செல்வாக்கு கடும் சரிவு: வரலாற்றில் இல்லாத வீழ்ச்சி!  

Estimated read time 1 min read

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் செல்வாக்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் -17 (மைனஸ் 17) என்ற புள்ளியை எட்டியுள்ளது.
ஈரான் உடனான போர் நீடித்து வருவது மற்றும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக, அமெரிக்க வரலாற்றில் ஒரு அதிபர் தனது பதவிக்காலத்தில் சந்தித்த மிக மோசமான சரிவு இது என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

You May Also Like

More From Author