மகளிர் தினத்தன்று வெளியாகிறது தவெக தேர்தல் அறிக்கை

Estimated read time 0 min read

தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கையை மகளிர் தினத்தன்று (மார்ச் 8) அக்கட்சியின் தலைவர் விஜய் வெளியிடுகிறார்.

மார்ச் 8 மகளிர் தினத்தன்று தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் விஜய் வெளியிடவுள்ளார். உழைக்கும் வர்க்கத்தை மையமாக கொண்டு தவெக தேர்தல் அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது. விவசாயம், மீனவர்கள், தொழிலார்களை மையப்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ளது. அருண்ராஜ் தலைமையிலான குழு ஐந்து மண்டலங்களில் கருத்துக்கேட்டனர். அதேபோல் இணைதளம் மூலமும் மக்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் என்று கூறினர். இந்த நிலையில் அருண்ராஜ் தலைமையிலான தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு தற்போது ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

You May Also Like

More From Author