உலக பாரம்பரிய சுற்றுலா தினம் – கட்டணமின்றி சுற்றிப்பார்க்க அனுமதி!

Estimated read time 0 min read

மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் இன்று கட்டணமின்றி சுற்றிப்பார்க்கலாம் என தொல்லியல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் இன்று உலக பாரம்பரிய சுற்றுலா தினம் கொண்டாடப்படுகிறது.

அதனையொட்டி பல்லவ மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட கடற்கரை கோயில், ஐந்து ரதம், அர்ஜுன தபசு உள்ளிட்ட புராதன சின்னங்களை கட்டணமின்றி கண்டு ரசிக்க தொல்லியல் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author