ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த ஐபிஎல் 2026 சீசனின் முதல் இரண்டு வாரங்களுக்கான அதிகாரப்பூர்வ அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி), மார்ச் 28 அன்று பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸ்ஆர்எச்) அணியை எதிர்கொள்கிறது.
இருப்பினும், பெங்களூரில் ஆர்சிபி விளையாடும் போட்டிகள் அனைத்தும் மார்ச் 13 அன்று நிபுணர் குழு வழங்கும் அனுமதியைப் பொறுத்தே அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் 2026 அட்டவணை வெளியீடு: RCBvsSRH மோதலுடன் மார்ச் 28இல் தொடக்கம்
Estimated read time
0 min read
