மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம், புதன்கிழமை அன்று குரல் வாக்கெடுப்பு மூலம் தோற்கடிக்கப்பட்டது.
காங்கிரஸ் எம்.பி முகமது ஜாவேத் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களால் கொண்டு வரப்பட்ட இந்தத் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது, ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இறுதியில், பெரும்பான்மை ஆதரவுடன் இந்தத் தீர்மானம் தள்ளுபடி செய்யப்பட்டது.
சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வி
Estimated read time
0 min read
You May Also Like
More From Author
மதுரைக்கு பிரதமர் மோடி வருகை! – போக்குவரத்து மாற்றம்!
February 26, 2024
லடாக்கில் அடுத்தடுத்து நிலநடுக்கம் : மக்கள் அச்சம்!
December 18, 2023
