அமெரிக்கா – ஈரான் போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி வழியாகக் கப்பல் போக்குவரத்து முடங்கியுள்ள நிலையில், ஈரான் நாட்டைச் சேராத முதல் கச்சா எண்ணெய் கப்பல் பாதுகாப்பாக ஜலசந்தியைக் கடந்து இந்தியா வந்து சேர்ந்துள்ளது.
ஷென்லாங் என்ற பெயருடைய இந்த எண்ணெய் கப்பல், சவுதி அரேபியாவின் மிகப்பெரிய ஏற்றுமதி முனையமான ராஸ் தனுராவிலிருந்து புறப்பட்டு, மார்ச் 10 அன்று மும்பை துறைமுகத்தை வந்தடைந்தது.
ஹார்முஸ் ஜலசந்தி முடக்கம்: ஈரானியர் அல்லாத முதல் எண்ணெய் கப்பல் இந்தியா வருகை
Estimated read time
1 min read
