பைப்லைன் கேஸ் இருந்தால் எல்பிஜி சிலிண்டரை ஒப்படைக்க மத்திய அரசு அதிரடி உத்தரவு  

Estimated read time 1 min read

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் சூழலால் உலகளாவிய எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு எரிவாயு பயன்பாட்டில் புதிய கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்துள்ளது.
இதன்படி, வீட்டில் பைப்லைன் கேஸ் (PNG) இணைப்பு வைத்திருப்பவர்கள், தங்களது எல்பிஜி சிலிண்டர் இணைப்புகளை உடனடியாகத் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று மத்திய பெட்ரோலிய அமைச்சகம் சனிக்கிழமை அறிவித்துள்ளது.
கூடுதல் விவரங்கள் இங்கே:-

You May Also Like

More From Author