தவெகவின் தேர்தல் வியூகம்..!25 நாட்கள் விஜய் பிரச்சாரம்..??

Estimated read time 0 min read

தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது ஏப்ரல் 23ஆம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடத்தப்படும் எனவும் மே நான்காம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த சூழலில் விஜய் எவ்வாறு மீதம் இருக்கும் அனைத்து மாவட்டங்களுக்கும் மக்கள் பிரச்சாரத்தை மேற்கொள்வார் என்ற கேள்வி எழுந்திருக்கிறது. தேர்தல் சமயத்தில் மிக முக்கியமானது பிரச்சாரங்கள் தான் ஆனால் விஜய் அதை செய்ய தவறுகிறார் என்ற பெரும் விமர்சனம் அவர் மீது எழுகிறது.

ஆனால் ஏற்கனவே நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய விஜய் விடுபட்ட மாவட்டங்களை தான் முதல்வரான பிறகு வந்த சந்திப்பேன் என பேசியிருந்தது, விமர்சனமாக இருந்தது.

இந்த சூழலில் விஜய் என்ன மாதிரியான நிலைப்பாட்டில் தனது பிரச்சார பயணத்தை வடிவமைப்பார் என்று கேள்வி எழுந்திருக்கிறது.

You May Also Like

More From Author