மத்திய இரயில்வே துறையில் வேலை – 2801 காலியிடங்கள்..!

Estimated read time 1 min read

தெற்கு மத்திய இரயில்வேயில் (South Central Railway) காலியாக உள்ள 2,801 அப்ரண்டிஸ் (Apprentice) பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இரயில்வே ஆட்சேர்ப்பு செல் (RRC) வெளியிட்டுள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 11.04.2026-க்குள் தங்களது விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.

காலிப்பணியிடங்கள்

தென் மத்திய ரயில்வே துறை வேலைவாய்ப்பு 2026 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

  • அப்ரண்டிஸ் (Apprentice) – 2801 காலியிடங்கள்

தெற்கு மத்திய இரயில்வே (SCR) – அப்ரண்டிஸ் வேலைவாய்ப்பு 2026

1. காலியிடங்களின் விவரம் (Trade Wise Vacancies)

கல்வித் தகுதி

வயது வரம்பு விவரங்கள்

வயது தளர்வு (Relaxation):

  • SC / ST: 5 ஆண்டுகள்
  • OBC (NCL): 3 ஆண்டுகள்
  • மாற்றுத்திறனாளிகள் (PwD): 10 – 15 ஆண்டுகள் வரை (பிரிவைப் பொறுத்து)

சம்பள விவரங்கள்

தென் மத்திய ரயில்வே துறை வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு அரசு விதிமுறைகளின்படி சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை

தென் மத்திய ரயில்வே துறை வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் மெரிட் பட்டியல் (மதிப்பெண் அடிப்படையில்) மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பக் கட்டணம்:

முக்கிய தேதிகள்:

  • ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் தேதி: 12.03.2026
  • ஆன்லைன் விண்ணப்பம் முடியும் தேதி: 11.04.2026

எப்படி விண்ணப்பிப்பது:

தென் மத்திய ரயில்வே துறை வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 12.03.2026 முதல் 11.04.2026 தேதிக்குள் http://www.scr.indianrailways.gov.in/ இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும்.

Please follow and like us:

You May Also Like

More From Author