அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு Rs.94.15 ஆக வீழ்ச்சி  

Estimated read time 0 min read

சர்வதேச சந்தையில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று முன்னெப்போதும் இல்லாத வகையில் ₹94.15 ஆகச் சரிந்துள்ளது.
பொருளாதார வல்லுநர்களின் கூற்றுப்படி, நிலைமை சீரடையாவிட்டால் இந்த ஆண்டின் இறுதிக்குள் ரூபாயின் மதிப்பு ₹98 வரை சரிய வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
இதனைச் சமாளிக்க இந்திய ரிசர்வ் வங்கி வரும் மாதங்களில் வட்டி விகிதங்களை உயர்த்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய சூழலில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களே இந்திய ரூபாயின் வருங்கால மதிப்பைத் தீர்மானிக்கும் காரணியாக இருக்கும்.

You May Also Like

More From Author