இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஏப்ரல் 1

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று சற்றே உயர்ந்துள்ளது.

22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.85 உயர்ந்து ரூ.6,455க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 உயர்ந்து ரூ.51,640 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ. 7,042 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.56,336ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதேபோல சென்னையில், இன்று வெள்ளியின் விலை கிராம் ஒன்றுக்கு 60 காசுகள் உயர்ந்து ரூ.81.60க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

You May Also Like

More From Author