ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தாபா கமேனி உடல்நலக்குறைவால் சுயநினைவின்றி கோம் (Qom) நகரில் சிகிச்சை பெற்று வருவதாக வெளியாகி இருக்கும் உளவுத்துறை தகவல்கள், போர் சூழலில் இருக்கும் ஈரானின் தலைமைத்துவத்தில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன.
அவரது தந்தை அலி கமேனி கொல்லப்பட்ட அதே வான்வழித் தாக்குதலில் மொஜ்தாபாவும் பலத்த காயமடைந்ததாக தற்போது உறுதிப்படுத்தப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன.
ஈரானின் புதிய தலைவருக்கும் ஆபத்தா? கோம் நகரில் ரகசிய சிகிச்சை என தகவல்
Estimated read time
1 min read
You May Also Like
வடகொரியா அதிரடி: ஒரே நேரத்தில் 10 ஏவுகணைகளை வீசி சோதனை
March 15, 2026
வெனிசுலாவில் வானம் ரத்தச் சிவப்பாக மாறிய மர்மம்..
July 2, 2026
