பங்குச்சந்தையில் திடீர் சரிவு: சென்செக்ஸ் 750 புள்ளிகள் வீழ்ச்சி அடைய என்ன காரணம்?  

Estimated read time 0 min read

இந்திய பங்குச் சந்தை இன்று (ஏப்ரல் 16) ஆரம்பத்தில் அதிரடி ஏற்றத்துடன் தொடங்கினாலும், வர்த்தக நேரத்தின் முடிவில் அந்த லாபத்தைத் தக்கவைக்க முடியாமல் சரிவை சந்தித்தது.
சென்செக்ஸ் இன்று தனது அதிகபட்ச புள்ளியான 78,730லிருந்து சுமார் 750 புள்ளிகள் வரை சரிந்து, இறுதியில் 122.56 புள்ளிகள் குறைந்து 77,988.68 என்ற அளவில் நிலைபெற்றது.
அதேபோல், தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 24,200 புள்ளிகளுக்குக் கீழ் சரிந்து 24,196.75 என்ற அளவில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
சந்தை இந்த அளவுக்கு சரிந்ததற்கான 5 முக்கிய காரணங்களை இப்போது விரிவாகப் பார்ப்போம்.

You May Also Like

More From Author