சர்வதேச நாணய நிதியம் (IMF) வெளியிட்டுள்ள சமீபத்திய மதிப்பீட்டின்படி, இந்தியப் பொருளாதாரம் 2025 ஆம் ஆண்டில் உலகின் 5வது இடத்திலிருந்து 6வது இடத்திற்குச் சரிந்துள்ளது.
2024 ஆம் ஆண்டில் பிரிட்டனைப் பின்னுக்குத் தள்ளி 5வது இடத்தைப் பிடித்திருந்த இந்தியா, தற்போது ரூபாயின் மதிப்பு டாலருக்கு நிகராக வலுவிழந்ததால் மீண்டும் தனது இடத்தைப் பறிகொடுத்துள்ளது.
இந்தியாவின் உள்நாட்டு வளர்ச்சி வலுவாக இருந்தபோதிலும், சர்வதேச அளவில் ஜிடிபி கணக்கீடுகள் டாலர் அடிப்படையில் செய்யப்படுவதால் இந்தத் தரவரிசை மாற்றம் ஏற்பட்டுள்ளது.
உலக பொருளாதாரத்தில் சரிந்தது இந்தியாவின் ரேங்க்! பிரிட்டனிடம் 5வது இடத்தைப் பறிகொடுத்த இந்தியா
Estimated read time
1 min read
