ஜப்பானின் தற்காப்பு படையின் கப்பல் ஒன்று தைவான் நீரிணையில் நுழைந்தது குறித்த கேள்விகளுக்குச் சீனத் தேசிய பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் சாங்சியௌகாங் ஏப்ரல் 17ஆம் நாள் பதிளிக்கையில், தைவான் நீரிணையில் ஜப்பானின் தற்காப்புப் படை கப்பல் நுழைந்து தைவான் சுதந்திர சக்திக்குத் தவறான சமிக்கையை வழங்கிய செயல் சீன மக்களிடையில் மேலும் பெரிய கோபத்தை ஏற்படுத்தியது. தீயுடன் விளையாடி ஆத்திரமூட்டும் ஜப்பானுக்கு எதிரடி கொடுக்கும் மக்களின் மனவுறுதியும் மேலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
ஜப்பானிய படைக்கப்பல் தைவான் நீரிணையில் நுழைந்தது குறித்து சீனத் தேசிய பாதுகாப்பு அமைச்சகம் பதிலளிப்பு
You May Also Like
பட்டுப்பாதை நட்சத்திரம்” சர்வதேச இசைப் போட்டி துவக்கம்
September 7, 2026
மலேசிய மன்னருடன் ஷிச்சின்பிங் சந்திப்பு
September 20, 2024
More From Author
சோனியா காந்தியின் சுயசரிதையை ஹார்பர்காலின்ஸ் இந்தியா வெளியிடவுள்ளது
September 4, 2026
டிராகன் படகு திருவிழாவின் நுகர்வு நிதானமாக இருந்தது
June 22, 2026
சென்னையில் இன்று முதல் 45 நாட்களுக்கு 44 புறநகர் மின்சார ரயில்கள் ரத்து
February 20, 2026
