சீன மத்திய பகுதியின் வளர்ச்சி வாய்ப்பு

Estimated read time 1 min read

சீனாவின் 15ஆவது ஐந்தாண்டு திட்டக்காலத்தின் முதல் ஆண்டு இவ்வாண்டு ஆகும். மத்திய பகுதியின் வளர்ச்சியை முன்னேற்றுவது, இதில் முக்கிய கடமையாகும். வசதியான போக்குவரத்து, வலிமை மிக்க தொழிற்துறை ஆற்றல், தொடர்ச்சியான கொள்கை நலன் ஆகியவற்றைக் கொண்ட சீன மத்திய பகுதி, அன்னிய முதலீடு செய்யப்பட்ட புதிய பிரதேசமாக மாறியுள்ளது.

கனட-சீன வர்த்தக ஆணையத்தின் பெய்ஜிங்கிலுள்ள முதன்மை பிரதிநிதி கூறுகையில்,

சீனாவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள ஜியாங் சீ மாநிலம், சீன சரக்கு போக்குவரத்து மற்றும் வினியோக சங்கிலி அமைப்பு முறையில் மிக முக்கியமான வழியாகும். இது கனட தொழில் நிறுவனங்களின் முதலீட்டை ஈர்க்கும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதியைத் தொகுப்பதற்கும், பல்வேறு ஒத்துழைப்பு உறவுகளை உருவாக்குவதற்கும் இது துணை புரியும் என்றார்.

You May Also Like

More From Author