தங்கம் விலையில் அதிரடி மாற்றம்: தங்கம் விலை குறைந்தது!

Estimated read time 0 min read

மேற்காசிய போர் தங்கத்தின் விலையில் தாக்கம் ஏற்படுத்திய நிலையில், ஏப்ரல் மாதம் முதல் தங்கம் விலை ஏற்றத்தைக் கண்டு வந்தது. இந்நிலையில், இன்று மேலும் தங்கம் விலை அதிகரிக்கும் என்ற எதிர்பார்த்த நிலையில், சவரனுக்கு ரு.400 குறைந்துள்ளது.

சென்னையில் இன்று (ஏப்.22) ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.14,250க்கும், ஒரு சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.1,14,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரு கிராம் ரூ.275க்கும், ஒரு கிலோ ரூ.2,75,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

You May Also Like

More From Author