திருவான்மியூர் பாரதிதாசன் பள்ளியில் வாக்களித்தார் நடிகர் அஜித்!

Estimated read time 0 min read

திருவான்மியூர் பாரதிதாசன் பள்ளியில் நடிகர் அஜித் முதன் முதலாக தனது வாக்கை பதிவு செய்தார்.

காலை 6.45 மணிகே வாக்குச்சாவடி மையத்திகற்கு வந்து காத்திருந்த அஜித்தார். நடிகர் அஜித்தை காண ரசிகர்கள் திரண்டதால் போலீசார் பாதுகாப்பாக வாக்குச்சாவடி மையத்திற்குள் அழைத்து சென்றனர். வாக்களிப்பதற்காக துபாயில் இருந்து அஜித் சென்னை வந்துள்ளார்.

You May Also Like

More From Author