நீட் தேர்வுத்தாள் கசிவு விவகாரத்தில் மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என மத்திய அரசு மீண்டும் அழைப்பு விடுத்துள்ளது.
மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், ‘காக்ரோச் ஜனதா கட்சி’ (CJP) மற்றும் மாணவர் அமைப்புகளின் பிரதிநிதிகள் தங்களுக்கு வசதியான நேரத்தில், எந்த இடத்திலும் பேச்சுவார்த்தைக்கு வரலாம் என்று தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் போராட்டத்திற்கு இறங்கி வந்த மத்திய அரசு; எந்த நேரத்திலும் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என அழைப்பு
