பெனினின் குடியரசு தலைவராக பதவி ஏற்கும் ரோமுவைட் வதாகினிக்கு ஷிச்சின்பிங் வாழ்த்து

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், ஏப்ரல் 24ஆம் நாள், பெனினின் குடியரசுத் தலைவராகப் பதவி ஏற்கும் ரோமுவைட் வதாகினிக்கு வாழ்த்து செய்தியை அனுப்பினார்.

தன்னுடைய வாழ்த்துச் செய்தியில் ஷிச்சின்பிங் கூறுகையில், வதாகினி அவர்களுடன் இணைந்து பாடுபட்டு, சீன-பெனினின் நெடுநோக்கு உறவை தொடர்ந்து புதிய நிலைக்குத் தூண்ட வேண்டும் என்று ஷிச்சின்பிங் விருப்பம் தெரிவித்துள்ளார்.

You May Also Like

More From Author