ஃபிஃபா உலகக்கோப்பை 2026: கால்பந்து ஆட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் ஏஐ தொழில்நுட்பம்  

Estimated read time 1 min read

ஃபிஃபா உலகக்கோப்பை 2026க்கு முன்னதாக, லெனோவா மற்றும் ஃபிஃபா இணைந்து கால்பந்து ரசிகர்களின் நீண்டகாலப் புகாரான ‘ஆப்சைட்’ (offside) முடிவுகளைத் துல்லியமாக மாற்றும் புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளன.
தற்போதுள்ள VAR முறையில் காட்டப்படும் சிதைந்த அனிமேஷன்களுக்குப் பதிலாக, வீரர்களின் தத்ரூபமான 3டி டிஜிட்டல் உருவங்களை (Digital Twin) உருவாக்குவதன் மூலம், முடிவுகள் மீது ரசிகர்களுக்கு இருக்கும் சந்தேகத்தை நீக்க இந்த செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கூடுதல் விபரங்கள் இங்கே:-

You May Also Like

More From Author