வாட்ஸ்அப் பயனர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி!
மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான வாட்ஸ்அப், பயனர்கள் தங்களது நண்பர்களின் ஸ்டேட்டஸ் அப்டேட்களை மிக எளிதாகப் பார்க்கும் வகையில் புதிய வசதியைக் கொண்டு வரவுள்ளது.
இனி ஸ்டேட்டஸ் பார்ப்பதற்காகத் தனியாக ‘Updates’ பகுதிக்குச் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது.
தற்போது சோதனை முறையில் உள்ள இந்த புதிய வசதியின் மூலம், வாட்ஸ்அப்பின் ‘Chats’ டேப்பின் மேல்பகுதியிலேயே ஸ்டேட்டஸ் அப்டேட்கள் தோன்றும்.
இனி Whatsapp ஸ்டேட்டஸ் பார்க்க Chat லிஸ்டிலேயே வரும் புதிய வசதி
Estimated read time
1 min read
