மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் அமெரிக்கா-ஈரான் போர் பதற்றங்களுக்கு மத்தியில், இந்தியாவில் வணிக பயன்பாட்டிற்கான திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய கேஸ் (எல்பிஜி) சிலிண்டர்களின் விலை அதிரடியாக ரூ.993 உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த விலை உயர்வு இன்று (மே 1) முதல் நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், டெல்லியில் 19 கிலோ எடையுள்ள வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை ரூ.3,237 ஆக அதிகரித்துள்ளது.
உலகளாவிய சந்தையில் நிலவும் நிலையற்ற தன்மையைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மே முதல் நாளில் வணிகர்களுக்கு ஷாக்! கேஸ் சிலிண்டர் விலை ரூ.993 உயர்வு
Estimated read time
1 min read
You May Also Like
சைப்ரஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி!
June 15, 2025
ஜனவரி 14-க்கு பிறகு பிரதமர் மோடி புதிய அலுவலகத்திற்கு மாறுகிறாராம்
January 12, 2026
