தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் 2024-ஆம் கல்வி ஆண்டிற்கான பி.இ (B.E) மற்றும் பி.டெக் (B.Tech) படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பப் பதிவு இன்று முதல் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.
தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் இப்பணிகளைத் தொடங்கியுள்ள நிலையில், ஜூன் 2-ஆம் தேதி வரை மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொறியியல் படிப்பிற்கான ஆன்லைன் விண்ணப்பம் இன்று தொடக்கம்!
Estimated read time
1 min read
You May Also Like
தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு நாளை தொடக்கம்
February 29, 2024
6-8 ஆம் வகுப்பு அறிவியல் ஆசிரியர்களுக்காக 40 வார ஆன்லைன் டிப்ளமோ படிப்பு
December 14, 2025
